சொக்கவைத்த சன்னி லியோன்… வெளியிட்ட புகைப்படம்!

பாலிவுட்டில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். உலக அளவில் சன்னிலியோனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சன்னி லியோன் தற்போது நல்ல கதை இருக்கும் கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வருகின்றார் என தெரிவித்துள்ளார். மேலும், அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். சன்னி லியோன் வீரமாதேவி என்னும் … Continue reading சொக்கவைத்த சன்னி லியோன்… வெளியிட்ட புகைப்படம்!